/* */

'சக்சஸ் பார்ட்டி' கொண்டாடிய தனுஷ்

திரைக்கு வந்த எட்டு நாட்களில், 50 கோடி ரூபாய் வசூல் செய்த, ‘ திருச்சிற்றம்பலம்’ படத்துக்காக, தனுஷ் மற்றும் படக்குழுவினர், ‘சக்சஸ் பார்ட்டி’ கொண்டாடியுள்ளனர்.

HIGHLIGHTS

சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய தனுஷ்
X

‘திருச்சிற்றம்பலம்’ வெற்றியை கொண்டாடிய தனுஷ் மற்றும் படக்குழுவினர்.

இயக்குநர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரது நடிப்பில், வெளியான படம் 'திருச்சிற்றம்பலம்'. இந்தப் படம் திரைக்கு வந்து பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியானதை அடுத்து, முதல் நாளிலிருந்தே திருப்திகரமான வசூலை கொடுத்து வருகிறது. அந்த வகையில் 'திருச்சிற்றம்பலம்' திரைக்கு வந்து எட்டு நாட்களில், 50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


இந்நிலையில் தனுஷ் உட்பட திருச்சிற்றம்பலம் பட குழுவினர், கேக் வெட்டி 'சக்சஸ் பார்ட்டி' கொண்டாடி இருக்கிறார்கள். அது குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

Updated On: 27 Aug 2022 2:11 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...