கரூர் நாடாளுமன்ற தொகுதி 54 வேட்பாளர்களின் பெயர் புகைப்படத்துடன் இங்கே

கரூர் நாடாளுமன்ற தொகுதி 54 வேட்பாளர்களின் பெயர் புகைப்படத்துடன் இங்கே பதிவிடப்பட்டு உள்ளது.

Update: 2024-04-01 17:23 GMT

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆய்வு செய்த கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.

கரூர் எம்.பி. தேர்தலில் 54 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்கள் போட்டியிடுவதால் வாக்குச்சாவடியில் நான்கு ஓட்டு பதிவு இயந்திரங்கள் வைக்கப்படுகிறது.

வேடபாளர்களது பெயர் விவரங்கள் இங்கே தரப்பட்டு உள்ளது.











Tags:    

Similar News