/* */

விபத்து ஏற்படுத்தும் வேகத்தடை: சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

விருதுநகரில், விபத்துகளை ஏற்படுத்தும் வேகத்தடைகளை சீரமைக்க வேண்டும் என்று, நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

விபத்து ஏற்படுத்தும் வேகத்தடை:  சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
X

கோப்பு படம் 

விருதுநகரில், ரெயில் நிலையத்துக்கு செல்லும் பிரதான சாலையான ரெயில்வே பீடர் ரோடு, தந்தி மரத்தெரு சந்திப்பு அருகிலும், ராமமூர்த்தி ரோடு சந்திப்பு அருகிலும் அமைக்கப்பட்டுள்ளன. வேகத்தடைகள் அமைக்கப்படும்போது அதிகாரிகள் முறையாக கண்காணிக்காததால், அவை அதிக உயரமாக அமைக்கப்படுகிறது. வேகத்தடையில் ஏறி இறங்கும்போது, தடுமாறி கீழே விழும் நிலை தொடர்கிறது.

எனவே, விருதுநகர் நகராட்சி நிர்வாகம் முறையாக ஆய்வு செய்து, நகரின் பிரதான சாலையான ரெயில்வே பீடர் ரோட்டில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் வேகத்தடை பகுதிகளை சீரமைத்து, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு இல்லாமல் வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 5 Nov 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    அரிய வான அணிவகுப்பில் ஆறு கிரகங்கள்: நாளை காணலாம்
  2. கோவை மாநகர்
    இஸ்ரேல் அரசின் இனப்படுகொலையை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
  3. கல்வி
    இங்கிலாந்தில் படிக்க சிறந்த 5 கேமிங் படிப்புகள்
  4. இந்தியா
    தெலுங்கானா உருவான நாள் தெரியுமா..? டிஎன்பிஎஸ்சி -ல் ஒரு கேள்விங்க..!
  5. தொண்டாமுத்தூர்
    மோசடி வழக்கில் கைதான பெண் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 23.40 மி.மீ மழை பதிவு
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 124 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 55 அடியாக உயர்வு..!
  10. காஞ்சிபுரம்
    கருத்து கணிப்புகளை ஏற்கவோ அல்லது புறந்தள்ளி விடவோ முடியாது..!