/* */

நெல்லை மாவட்ட பிரதான அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்கள்

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட பிரதான அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்கள்
X
பைல் படம்.

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய (13-11-2021) நீர்மட்டம்:

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 138.40 அடி

நீர் வரத்து : 4002.13 கனஅடி

வெளியேற்றம் : 1352.25 கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 145.44 அடி

நீர்வரத்து : NIL

வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118 அடி

நீர் இருப்பு : 86.25 அடி

நீர் வரத்து : 235 கனஅடி

வெளியேற்றம் : 10 கன அடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50 அடி

நீர் இருப்பு: 22 அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: Nil

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 12.03 அடி

நீர்வரத்து: 12 கன அடி

வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 50.50 அடி

நீர்வரத்து: 194 கன அடி

வெளியேற்றம்: 100 கன அடி

மழை அளவு:

பாபநாசம் : 10 மி.மீ

சேர்வலாறு : 3 மி.மீ

மணிமுத்தாறு: 7.2 மி.மீ

நம்பியாறு: 12 மி.மீ

கொடுமுடியாறு: 17 மி.மீ

அம்பாசமுத்திரம்: 3 மி.மீ

சேரன்மகாதேவி: 2 மி.மீ

நாங்குநேரி: 6.5 மி.மீ

ராதாபுரம்: 39 மி.மீ

களக்காடு: 12.2 மி.மீ

மூலக்கரைப்பட்டி: 5 மி.மீ

பாளையங்கோட்டை: 5 மி.மீ

நெல்லை : 1.6 மி.மீ

Updated On: 13 Nov 2021 4:03 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அதிபர் இறப்பில் Israel சதிவேலையா? திடுக்கிடும் அரசியல் பின்னனி |...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...
  6. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை
  7. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  8. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  10. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!