/* */

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய (4ம் தேதி) நீர்மட்ட நிலவரம்

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய (4ம் தேதி) நீர்மட்ட நிலவரம்
X

பாபநாசம் அணை.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (04-11-2021):

பாபநாசம் :

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 135.95 அடி

நீர் வரத்து : 1849 கனஅடி

வெளியேற்றம் : 1396 கன அடி

சேர்வலாறு :

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 140.84

நீர்வரத்து : NIL

வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118 அடி

நீர் இருப்பு : 83.50 அடி

நீர் வரத்து : 807 கனஅடி

வெளியேற்றம் : 10 கன அடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50 அடி

நீர் இருப்பு: 20 அடி

நீர் வரத்து: 183 கன அடி

வெளியேற்றம்: Nil

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 10.23 அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 50.50 அடி

நீர்வரத்து: 200 கன அடி

வெளியேற்றம்: 200 கன அடி


மழை அளவு:

பாபநாசம்: 21 மி.மீ

சேர்வலாறு: 12 மி.மீ

மணிமுத்தாறு: 65 மி.மீ

நம்பியாறு : 63 மி.மீ

கொடுமுடியாறு: 70 மி.மீ

அம்பாசமுத்திரம்: 90 மி.மீ

சேரன்மகாதேவி: 125 மி.மீ

நாங்குநேரி: 70 மி.மீ

ராதாபுரம்: 9.4 மி.மீ

களக்காடு: 48.4 மி.மீ

மூலக்கரைப்பட்டி: 35 மி.மீ

பாளையங்கோட்டை: 78 மி.மீ

நெல்லை: 46.6 மி.மீ

Updated On: 4 Nov 2021 5:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வளையோசை கலகலவென ஓசை கேட்கும் வளைகாப்பு நிகழ்ச்சி..!
  2. தமிழ்நாடு
    புருவம் வழியாக மூளைக் கட்டிக்கான உலகின் முதல் கீஹோல் அறுவை சிகிச்சை:...
  3. அரசியல்
    காங்கிரஸ் சரிவுக்கு காரணம் அறியாமை, சோம்பேறித்தனம், ஆணவம்: சொல்கிறார்...
  4. லைஃப்ஸ்டைல்
    கண்டவுடன் கேட்கும் முதல் கேள்வி, "சாப்பிட்டியாப்பா"..? அம்மா..!
  5. தென்காசி
    ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
  6. தென்காசி
    பட்டுப்புழு கூடு உற்பத்தி பாதிப்பு; நிவாரணம் வழங்க விவசாயிகள்
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்துறை பணிகளை திடீர் ஆய்வு செய்த ஆட்சியர்
  8. தொண்டாமுத்தூர்
    கோவை தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து நகை பணம் கொள்ளை
  9. உலகம்
    5 நிமிடங்களில் 6,000 அடி இறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ...
  10. கோவை மாநகர்
    கோவையில் தொடர் கனமழை ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு