/* */

நரிக்குறவர் சாதியை குருவிக்காரர்கள் என திருத்தம் செய்யக் கோரிக்கை

நரிக்குறவர் என்ற சாதியை திருத்தம் செய்து குருவிக்காரர்கள் என மாற்றம் செய்யக் கோரி தஞ்சை கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

நரிக்குறவர் சாதியை குருவிக்காரர்கள் என திருத்தம் செய்யக் கோரிக்கை
X

நரிக்குறவர் என்ற சாதியை திருத்தம் செய்து குருவிக்காரர்கள் என திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரி தஞ்சை கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வீரத் தமிழர் விடுதலை சங்கம் சார்பில் அதன் மாநிலத் தலைவர் அன்பு செல்வம் தலைமையில் பொது மக்கள் வேப்பிலையை கட்டிக்கொண்டும், வேப்பிலையுடன் வந்து மனு ஒன்றை கொடுத்தனர். அதில் குறவன், மலைக்குறவன், டி.என்.சி/ டி.என்.டி 27 கொரவர் சாதிகள் மற்றும் நரிக்குறவர் (குருவிக்காரர்கள் ) ஆகிய மக்களுக்கு சாதி சான்றிதழ் பெற தடையாகவும், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் ஈட்டுவதற்கும், அரசு சலுகைகள் பெறுவதற்கும் சிக்கலாக இருக்கின்ற எம்.பி.சி. பட்டியல் வரிசை எண் 24-ல் உள்ள நரிக் குறவர் என்ற சாதியை திருத்தம் செய்து குருவிக்காரர்கள் என திருத்தம் செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Updated On: 4 April 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்