/* */

தென்காசியில் குறைதீர்க்கும் நாள்கூட்டம் ரத்து : இணையதளம் வழியாக மனு அனுப்பலாம்

தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. பொதுமக்கள் மனுக்களை இணையதளம் வழியாக அனுப்புலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

தென்காசியில் குறைதீர்க்கும்  நாள்கூட்டம் ரத்து : இணையதளம் வழியாக மனு அனுப்பலாம்
X
தென்காசி மாவட்ட கலெக்டர்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அரசின் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்.

மனுக்களை https: //gdp.tn.gov.in என்ற இணையதளத்தில் கணினி அல்லது அலைபேசி மூலமாகவோ அல்லது வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள பொது இ-சேவை மையங்களிலோ பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 9 Jan 2022 2:36 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  4. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  5. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  6. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  7. ஈரோடு மாநகரம்
    தீ ரோடு ஆனது ஈரோடு! சுட்டெரிக்கும் வெயில்...
  8. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  9. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  10. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி