/* */

குற்றாலம் அருவியை திறக்க வலியுறுத்தி வரும் 23ம் தேதி பா.ஜ.க ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் 23.10.21. அன்று குற்றாலம் பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

குற்றாலம் அருவியை திறக்க வலியுறுத்தி வரும் 23ம் தேதி பா.ஜ.க ஆர்ப்பாட்டம்
X

குற்றாலம் அருவிகளில் பொதுமக்களை குளிப்பதற்கு அனுமதி வேண்டி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்பொழுது கொரோனா தொற்று குறைந்து தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் சுற்றுலாத்தலங்கள் வழக்கம்போல் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றன.

ஆனால் இதுவரை குற்றாலம் அருவிகளில் பொதுமக்களை குளிக்க அனுமதி வழங்காமலும் பேரூராட்சிக்கு சொந்தமான குத்தகை இனங்களின் இரண்டு ஆண்டுக்கான குத்தகை தொகை இணையும், திருக்குற்றாலநாதர் கோவிலுக்கு சொந்தமான கடைகளின் இரண்டு ஆண்டுக்கான குத்தகை தொகை இணையும் இதுவரை ரத்து செய்யவும் எந்த நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக செயல்படுத்திட வலியுறுத்தி தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் 23.10.21. அன்று காலை 11 மணி அளவில் குற்றாலம் பேருந்து நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

Updated On: 15 Oct 2021 2:38 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்