/* */

சிவகங்கை மாவட்டத்தில் கனமழை: அதிகபட்சமாக காரைக்குடியில் 75 மி.மீ மழை பதிவு

மாவட்டத்தின் மொத்த மழை அளவு 262.40மி.மீ மழை பதிவாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது

HIGHLIGHTS

சிவகங்கை மாவட்டத்தில் கனமழை:  அதிகபட்சமாக காரைக்குடியில் 75 மி.மீ மழை பதிவு
X

சிவகங்கையில் பெய்த மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாவட்டத்தில் கனமழை. அதிகபட்சமாக காரைக்குடியில் 75.00 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள், 9 தாலுகாக்கள் உள்ளன. மேலும் 12 ஊராட்சிகள் ,12 பேரூராட்சிகளிலும் தொடர்ந்து நல்ல மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காரைக்குடியில் 75. மி.மீ மழை பெய்துள்ளது.

மாவட்டம் முழுதும் பின்வரும் பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம்: சிவகங்கை 38.00 மி.மீ, மானாமதுரை 18.00 மி.மீ, இளையான்குடி 10.00மி.மீ, திருப்புவனம் 27.80 மி.மீ,தேவகோட்டை 65.60, திருப்பத்தூர் 28.00 மி.மீ, காளையார்கோவில் 58.40 மி.மீ, சிங்கம்புணரியில் 43.40மி.மீ, மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் சராசரியாக மலையளவு 37.49மி.மீ, மாவட்டத்தின் மொத்த மழை அளவு 262.40மி.மீ மழை பதிவாகியுள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Updated On: 7 Nov 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்