/* */

கொரோனா காலத்தில் பணிபுரிந்த தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி மனு

கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம் கேட்டு ஆட்சியரிடம் மனு.

HIGHLIGHTS

கொரோனா காலத்தில் பணிபுரிந்த தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி மனு
X

கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம்  கேட்டு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு.

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கொரோனோ தொற்று காலத்தில் பணியமர்த்தப்பட்ட தற்காலிக செவிலியர்களுக்கு தற்பொழுது பணிவிலக்கு அளித்துள்ளனர். இதில் தற்காலிக பணி செய்த செவிலியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனுவை அளித்தனர்.

அதில் கடந்த காலத்தில் தங்கள் குடும்பம் மற்றும் பிள்ளைகளைப் பிரிந்து, மருத்துவ சேவையை கருத்தில் கொண்டு உயிரை பணையம் வைத்து தற்காலிகப் பணி செய்து வந்த நாங்கள் தற்போது பணியில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளோம். தங்களுக்கு பணி புரிந்த மாதத்திற்கு இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை, அதற்கான ஊதியம் வழங்கப்படும் என்றும் மேலும் நாங்கள் வெளியில் சென்று வேலை பார்க்க முடியாததால் அரசு மருத்துவமனைகளில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள். இந்நிகழ்வின் போது 20க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 28 July 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு