வரும் பிப்., 15, 16 குறிஞ்சி நீட் அகாடமியில் " கிராஸ் கோர்ஸ் " ஸ்காலர்ஷிப் தேர்வு!
நாமக்கல்: நாமக்கல் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பரமத்தி சாலை, காவேட்டிப்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இங்கு படித்த மாணவர்கள் நிஷாந்த், நிதிஷ், ரித்தீஷ், மாணவி சானியா ஆகியோர், சென்னை அண்ணா பல்கலையிலும், சந்தியா, தினேஷ், கைலாஷ் ஆகியோர், கோவை பி.எஸ்.ஜி., பொறியியல் கல்லுாரியில் இடம் பிடித்தனர்.
2025-26ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை
இப்பள்ளியில், 2025--26ம் கல்வி-யண்டிற்கான, சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
குறிஞ்சி நீட் அகாடமி
மேலும், இப்பள்ளியில் குறிஞ்சி நீட் அகாடமி செயல்பட்டு வருகிறது. இங்கு படித்த அரசுப்பள்ளி மாணவர்கள் அனுசியா, ரதீஷ் ஆகியோர், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், மாநில அளவில், 2ம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.
மாணவர்கள் சாதனை
இதேபோல், மாண-வியர் ஹரிணிஸ்ரீ, ஹர்ஷினி, ஸ்ரீபிரியா, மாணவர்கள் தமிழரசன், இளவரசன் ஆகியோர் சிறப்பிடம் பிடித்தனர்.இங்கு, 'நீட்' கிராஸ் கோர்ஸ் வகுப்புகள், வரும் மார்ச், 26ல் துவங்க உள்ளது. தமிழ், ஆங்கில வழியில் தனித்தனியாக பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
ஸ்காலர்ஷிப் தேர்வு
இதில் சேர, ஸ்காலர்ஷிப் தேர்வு, வரும் பிப்., 15, 16ல், காலை, 10:00 முதல், மாலை, 4:00 மணி வரை நடைபெற உள்ளது.ஆண், பெண் இருபாலருக்கும் தனித்-தனி விடுதி வசதி உள்ளது.
அட்மிஷன் முன்பதிவு
நீட் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான அட்மிஷன் முன்பதிவு நடந்து வருகிறது.
தொடர்புக்கு:
9344567484
9025895176
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu