/* */

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 26 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று ஒரே நாளில் 26 பேர் கொரோனா தொற்று உறுதியானதுடன், 2 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று ஒரே நாளில் 26 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில், மொத்தமாக, 42 ஆயிரத்து 692 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் இன்று டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட 19 பேர் உட்பட, 42 ஆயிரத்து 69 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது, 285 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் மாவட்டத்தில் கொரோனாவால் இன்று 2 பேர் உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 338 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 25 Sep 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு