/* */

குமரியில் 308 பயனாளிகளின் நகைகடன் ரத்து செய்து ஒப்படைக்கப்பட்டது

குமரியில் 308 பயனாளிகளின் நகைகடன் ரத்து செய்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது

HIGHLIGHTS

குமரியில் 308 பயனாளிகளின் நகைகடன் ரத்து செய்து ஒப்படைக்கப்பட்டது
X

அகஸ்தீஸ்வரம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் நடந்த நகைக்கடன் தள்ளுபடி நிகழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் அரசு அறிவித்துள்ள நகை கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 5 சவரனுக்குட்பட்ட நகைகள் 308 பயனாளிகளின் 93-லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு தள்ளுபடி செய்யப்பட்ட நகைகளை பயனாளிகளுக்கு வழங்கினார். நகைகடன் தள்ளுபடி ஆன பயனாளிகள் தமிழக முதல்வருக்கு தங்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

Updated On: 26 March 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!