/* */

கடலூர் விசிக சார்பில் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

HIGHLIGHTS

கடலூர் விசிக  சார்பில் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை
X

கடலூரில் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பா.தாமரைசெல்வன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கடலூர் நகர செயலாளர் செந்தில், செளந்தர், ராஜ்குமார், காட்டுராஜா செல்வம், சொக்கு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 April 2021 6:16 PM GMT

Related News