/* */

தொடர் மழை எதிரொலி: பாதித்த அகல் விளக்கு விற்பனை

கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி அகல்விளக்கு விற்பனை கன மழையினால் மந்தமாக உள்ளதால் வியாபாரிகள் வேதனை

HIGHLIGHTS

தொடர் மழை எதிரொலி: பாதித்த அகல் விளக்கு விற்பனை
X

கடலூரில் விற்பனையாகாமல் தேங்கிக்கிடக்கும் அகல்விளக்குகள்

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று கொண்டாடப்பட உள்ளது. கார்த்திகை தீபத் திருநாளில் வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றி பொதுமக்கள் வழிபடுவது வழக்கம்.

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக அகல்விளக்கு செய்யும் பணிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபடாத சூழலில், இயந்திரங்களால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் கடலூரில் விற்பனைக்கு வந்துள்ளது.

கடலூரில் இரு நாட்களாக மழை பெய்யாத நிலையில் மீண்டும் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக அகல்விளக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள், மழையால் பொதுமக்கள் யாரும் அகல் விளக்குகள் வாங்க வரவில்லை எனவும் கார்த்திகை தீபத்திருநாள்காக முதலீடு செய்யப்பட்ட பணம் முற்றிலும் வீணாக வேதனை தெரிவித்தனர்.

Updated On: 19 Nov 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
  2. தென்காசி
    பட்டுப்புழு கூடு உற்பத்தி பாதிப்பு; நிவாரணம் வழங்க விவசாயிகள்
  3. உலகம்
    5 நிமிடங்களில் 6,000 அடி இறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ...
  4. கோவை மாநகர்
    கோவையில் தொடர் கனமழை ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  5. சூலூர்
    சூலூர் அருகே 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; விற்பனைக்கு வைத்திருந்த நபர்...
  6. இந்தியா
    போர்ஷே விபத்தில் சிக்கிய சிறுவனின் தந்தை தப்பிக்க பலே திட்டம்....
  7. காஞ்சிபுரம்
    லஞ்சம் கேட்பதாக வீடியோ வெளியான 2 மணி நேரத்தில் தீர்வு: விஏஓ...
  8. ஆன்மீகம்
    பேனா கூட கல்விக்கான ஆயுதம்தான்..! கருவிகளை போற்றுவோம்..!
  9. இந்தியா
    பாஜகவுக்கு 300 இடங்கள் கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு
  10. நாமக்கல்
    டூரிஸ்ட் பர்மிட் பஸ்களை பயணிகள் பஸ்களாக இயக்குவது நியாமற்ற...