/* */

அரியலூர் மாவட்டத்தில் சேறும் சகதியுமான சாலைகளில் நாற்று நடும் போராட்டம்

அரியலூர் மாவட்டத்தில் சேறும் சகதியுமான சாலைகளை சீரமைக்க கோரி பெண்கள் நாற்று நடும் போராட்டம் நடத்தினார்கள்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் சேறும் சகதியுமான  சாலைகளில் நாற்று நடும் போராட்டம்
X

அரியலூர் மாவட்டத்தில் சேறும் சகதியுமாக உள்ள தெருக்களில் பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அரியலூர் மாவட்டம் வாளரக்குறிச்சி கிராமத்தில் சுமார் நூறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக தெருக்கள் மற்றும் சாலைகள் குண்டும் குழியுமாக சேறும் சகதியுமாக உள்ளன.

இதனால் சேறும் சகதியுமாக உள்ள தெருக்களில் நடக்கக்கூட முடியாத நிலை உள்ளதால் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களையும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும், போதுமான அளவிற்கு குடிநீர் வழங்க வேண்டும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை இரு நூறு நாளாக உயர்த்தி அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினார்கள்.

Updated On: 5 Oct 2021 8:42 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  3. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  5. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  6. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்பக் காய்ச்சும் பால்: நன்மையா? தீமையா?
  8. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  9. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  10. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...