/* */

மாவட்ட செயலாளர் இரத்தினவேல்: வாழ்த்து தெரிவித்த நாம்தமிழர் கட்சியினர்

பெரம்பலூர் மாவட்ட செயலாளராக தங்க.இரத்தினவேல் அறிவிப்பை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

HIGHLIGHTS

மாவட்ட செயலாளர் இரத்தினவேல்: வாழ்த்து தெரிவித்த நாம்தமிழர் கட்சியினர்
X

பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் தங்க. ரத்தினவேலுக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

நாம் தமிழர் கட்சி பெரம்பலூர் மாவட்ட செயலாளராக செந்துறை வட்டம் நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்த தங்க.இரத்தினவேல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து செந்துறையில் உள்ள அவரது இல்லத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் பேசிய தங்க.இரத்தினவேல் எனக்கு வாய்ப்பளித்த செந்தமிழர் சீமானுக்கும், உங்களுக்கும் நன்றி. இறுதி வரை உறுதியாக கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்றார்.

Updated On: 2 May 2022 6:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்துவோம் வாங்க..!
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை: கொடைக்கானலில், படகு போட்டி...
  3. லைஃப்ஸ்டைல்
    'ஓருயிராய் வாழ்வோம் வா'..என அழைக்கும் திருமண வாழ்த்து..!
  4. ஆன்மீகம்
    வரும் வியாழன் அன்று வைகாசி விசாகம்; தமிழ் கடவுள் முருகனை வழிபடுங்க..!
  5. உலகம்
    சீனாவில் பள்ளிக்குள் புகுந்து குழந்தைகளை கத்தியால் குத்திய பெண்
  6. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘எஸ்’ என ஆரம்பிக்கிறதா? - ரொம்ப...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    நூறு சதவீத கல்வி உதவி தொகையுடன் பட்டய படிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்
  8. ஈரோடு
    சித்தோடு அருகே அடுத்தடுத்து வந்த 3 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி...
  9. லைஃப்ஸ்டைல்
    ரயில் பெட்டிகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருப்பதை கவனித்து...
  10. லைஃப்ஸ்டைல்
    என்னுயிர் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!