/* */

மாணவ மாணவியருக்கு சைக்கிள் வழங்கினார் அரியலூர் எம்.எல்.ஏ. கு.சின்னப்பா

அரியலூரில் நடந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு மிதிவண்டி வழங்கினார்.

HIGHLIGHTS

மாணவ மாணவியருக்கு சைக்கிள் வழங்கினார் அரியலூர் எம்.எல்.ஏ. கு.சின்னப்பா
X

அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு மிதிவண்டி வழங்கினார்.


அரியலூர் சட்டமன்ற தொகுதி அரியலூர் வடக்கு ஒன்றியம் அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு மிதிவண்டி வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன், ஒன்றிய கவுன்சிலர் சின்னத்துரை, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் அரியலூர் வடக்கு ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் பி. சங்கர் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Aug 2022 11:28 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  2. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  6. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  8. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  9. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!