/* */

You Searched For "#தமிழக செய்திகள்"

தேனி

தேனி அருகே பள்ளிக்கு செல்லும் சாலையை சீரமைக்க மாணவர்கள் காேரிக்கை

தேனி அருகே பள்ளிக்கு செல்லும் ரோட்டை தார்ரோடாக மாற்ற வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி அருகே பள்ளிக்கு செல்லும் சாலையை சீரமைக்க மாணவர்கள் காேரிக்கை
தேனி

தேனி பள்ளியில் ஆயிரம் மரங்களுடன் மூலிகை தோட்டம்: பறவைகளை பாதுகாக்க...

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரம் மரங்களுடன் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

தேனி பள்ளியில் ஆயிரம் மரங்களுடன் மூலிகை தோட்டம்: பறவைகளை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு
போடிநாயக்கனூர்

மின்சாரம் பாய்ந்து உடல் கருகிய கேங்மேன்: ஆபத்தான நிலையில் சிகிச்சை

போடியில் பணியின் போது மின்சாரம் பாய்ந்து உடல் கருகிய கேங்மேன் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மின்சாரம் பாய்ந்து உடல் கருகிய கேங்மேன்: ஆபத்தான நிலையில் சிகிச்சை
தேனி

கலெக்டர் விருது: 100 சதவீத தடுப்பூசி போட ஆர்வம் காட்டும் ஊராட்சித்...

விருது அறிவிக்கப்பட்டதால் ஊராட்சித் தலைவர்கள் களத்தில் இறங்கி மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைத்து வருகின்றனர்

கலெக்டர் விருது: 100 சதவீத தடுப்பூசி போட  ஆர்வம் காட்டும் ஊராட்சித் தலைவர்கள்
பெரியகுளம்

சென்னையில் காலமான ஓ.பி.எஸ்., மனைவியின் உடல் சொந்த ஊரில் தகனம்

சென்னையில் காலமான ஓ.பி.எஸ்., மனைவியின் உடல் சொந்த ஊரான பெரியகுளத்தில் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது.

சென்னையில் காலமான ஓ.பி.எஸ்., மனைவியின் உடல் சொந்த ஊரில் தகனம்
போடிநாயக்கனூர்

எட்டுக்கு எட்டு அடியில் செயல்பட்டுவரும் போடி தோட்டக்கலை அலுவலகம்

முன்னாள் துணை முதல்வர் தொகுதியான போடியில் தோட்டக்கலை அலுவலகம் மிகவும் சிறிய அறையில் செயல்படுகிறது.

எட்டுக்கு எட்டு அடியில் செயல்பட்டுவரும் போடி தோட்டக்கலை அலுவலகம்
கம்பம்

விவசாய நிலங்களுக்கு சாலை வசதி; நகராட்சி கமிஷனரிடம் விவசாயிகள்

தேனி மாவட்டம் கூடலுாரில் விவசாய நிலங்களுக்கு செல்ல பாதை அமைத்துத் தரக்கோரி நகராட்சி கமிஷனரிடம் விவசாயிகள் முறையிட்டனர்.

விவசாய நிலங்களுக்கு சாலை வசதி; நகராட்சி கமிஷனரிடம் விவசாயிகள் முறையீடு
தேனி

நுாறு சதவீதம் தடுப்பூசி செலுத்திய கிராம ஊராட்சி தலைவர்களுக்கு...

தேனி மாவட்டத்தில் நுாறு சதவீதம் தடுப்பூசி போடும் கிராம ஊராட்சி தலைவர்களுக்கு, பாராட்டுசான்று வழங்கப்படும்.

நுாறு சதவீதம் தடுப்பூசி செலுத்திய கிராம ஊராட்சி தலைவர்களுக்கு பாராட்டுச்சான்று