/* */

"வீரா சூரா தீரா வாடா…" - வெளியானது தனுஷ் படப்பாடல்..!

Dhanush New Film -நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள 'நானே வருவேன்' படத்தின் முதல் பாடல் லிரிக்கல் வீடியோ வெளியானது.

HIGHLIGHTS

வீரா சூரா தீரா வாடா… - வெளியானது தனுஷ் படப்பாடல்..!
X

பைல் படம்.

Dhanush New Film - கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்துள்ள படம் 'நானே வருவேன்'. இப்படத்தின் முதல் பாடலின் லிரிக்கல் வீடியோ நேற்று (07/09/22) வெளியானது.

காட்டுப்பகுதிக்குள் வாழும் தனுஷின் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு அமைந்துள்ள இப்பாடலை யுவன் சங்கர் ராஜா இசையமைத்துப் பாடியுள்ளார். பாடலை இயக்குநர் செல்வராகவன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அத்துடன் இயக்குநர் செல்வராகவன், ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் மற்றும் இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Sep 2022 10:27 AM GMT

Related News

Latest News

  1. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே சாலையில் பட்டாசு வெடித்து 8 பேர் படுகாயம்..!
  2. தொழில்நுட்பம்
    பூமியின் எடை எவ்வளவு தெரியுமா..? தெரிஞ்சுக்கங்க..!
  3. வணிகம்
    ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் பட்டத்தை மீண்டும் அதானி தட்டினார்..!
  4. காஞ்சிபுரம்
    சிறு கோயில்களையும் சிறப்பாக பராமரிக்க வேண்டும் - ஸ்ரீ விஜயேந்திரர்...
  5. காஞ்சிபுரம்
    சாலவாக்கத்தில் 101 கேக்குகள் வெட்டி கலைஞர் பிறந்தநாள்
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை பணிகள் தீவிரம்
  7. சோழவந்தான்
    சோழவந்தான் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றியவருக்கு, பணி நிறைவு விழா..!
  8. காஞ்சிபுரம்
    கோ-ஆப்டெக்ஸ் ஊழியர் சங்க பொது பேரவை விழாவில் 15 தீர்மானங்கள்..!
  9. மதுரை மாநகர்
    மதுரையில், பணப்பயன்கள் வழங்க முன்னாள் நகர கூட்டுறவு வங்கி பணியாளர்கள்...
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஹாக்கி கிளப் சார்பில் நாக்அவுட் ஹாக்கி போட்டிகள்..!