கருணாநிதி பிறந்த நாள்: மாணவர்களுக்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரிசு

Karunanidhi birthday Minister Palanivel Thiagarajan gift to students

Update: 2022-06-24 10:15 GMT

 மதுரை மாநகர் தெற்கு மாவட்ட திமுக எல்லீஸ் நகர் 2ம் பகுதி, 75 -வது வார்டில் சிறப்பு அன்னதானம் வழங்கும் நிகழ்வை, நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

டாக்டர் கலைஞர் 99-வது பிறந்தநாளினை முன்னிட்டு, மதுரை மாநகர் தெற்கு மாவட்ட திமுக எல்லீஸ் நகர் 2ம் பகுதி, 75 -வது வார்டில் சிறப்பு அன்னதானம் வழங்கும் நிகழ்வை, நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் 99வது பிறந்தநாளினை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ள்ளியில் அரசு பொதுத்தேர்வுகளில் சிறப்பான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவிகளை நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். பிறகு மாணவிகளுக்கு கல்வி உபகரண பொருட்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மதுரை மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜித் சிங் காலோன்,துணை மேயர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News