/* */

நெல்லை போலி மணல் ஆலை விவகாரம், கலக்கத்தில் காவல்துறை, கனிமவளத்துறை அதிகாரிகள்

நெல்லையில் போலி மணல் ஆலை விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடங்கும் முன் பல பெரும் புள்ளிகள் அதிச்சிடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

நெல்லை போலி மணல் ஆலை விவகாரம், கலக்கத்தில் காவல்துறை, கனிமவளத்துறை அதிகாரிகள்
X

திருநெல்வேலியில் போலீ மணல் ஆலை,

நெல்லை கல்லிடை குறிச்சி போலி எம்சாண்ட் ஆலை அனுமதி பெற்று ஆற்று மணல் கடத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி ஒருவரிடம் ஆறு கோடி ரூபாய் கைமாறிய விவகாரம் உட்பட பல தில்லுமுல்லுகள் வெளியாக தொடங்கியிருக்கிறது

சிபிசிஐடி விசாரணைக்கு.உத்தரவு போடபட்ட சில மணிநேரங்களில் பல அதிர்ச்சிதகவல்கள் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

எம்சாண்ட் தயாரிக்க அனுமதி கொடுத்த அதிகாரி அங்கே தயாரிப்பு இயந்திரம் இல்லாத நிலையில் எப்படி அனுமதி கொடுத்தார்? கோடிக்கணக்கான மதிப்புள்ள கனிமவளம் திருடப்படும் போது வருவாய்துறை கனிம வளத்துறை,காவல்துறை கண்டு கொள்ளாதது ஏன்?

முக்கிய குற்றவாளிகள் இதுவரை கைது செய்யாத மர்மம் என்ன.பறிமுதல் செய்யப்பட்ட குமரிமாவட்டத்தை சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரியின் பத்துக்கு மேற்பட்ட லாரிகள், டிப்பர் எதன்.அடிப்படையில் விடப்பட்டன.

என்பதற்கான மர்ம முடிச்சுகள் அவிழ்ந்தாலே மணல் கடத்தல் விவகாரத்தில் உள்ள பெரும் புள்ளிகள் சிக்குவார்கள்.வழக்கு விசாரணை சரியான திசையில் செல்லும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்செய்யுமா சிபிசிஐடி போலீஸ்

Updated On: 21 July 2021 5:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு