/* */

ஆடிப்பூர விழாவை முன்னிட்டு நிசும்பசூதனிக்கு சிறப்பு அலங்காரம்.

ஆடிப்பூர விழாவை முன்னிட்டு நிசும்பசூதனிக்கு சிறப்பு அலங்காரம்.
X

ஆடிப்பூர விழாவை முன்னிட்டு நிசும்பசூதனிக்கு சிறப்பு அலங்காரம்.

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் அமைந்துள்ள வடபத்ரகாளியம்மன் என்கிற நிசும்பசூதனி கோவிலில், ஆண்டுதோறும் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை ஆகியவை நடக்கும். இந்நிலையில் நாளை (11ம் தேதி) ஆடிப்பூரம் விழா என்றாலும், இன்று ஆடிப்பூரம் காலை 11.24 மணிக்கு துவங்கியதால், நிசும்பசூதனி அம்மனுக்கு பால், சந்தனம், தயிர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் வட பத்ரகாளியம்மனுக்கு வளையலால் அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 10 Aug 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    பிரச்சாரத்தின் முடிவில் மோடி ட்விஸ்ட்? ஜகா வாங்கிய கட்சிகள் || #bjp...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  3. ஈரோடு
    ஈரோடு: வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பெற பழங்குடியின மாணவர்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  6. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  7. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  10. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு