/* */

You Searched For "#செய்திகள்"

தஞ்சாவூர்

மாநகராட்சி கடைகள் ஏலம்: ஒத்திவைக்க தஞ்சை வர்த்தக கூட்டமைப்பு

திருநெல்வேலி, திருச்சி மாநகராட்சிகளில் வணிகம் செய்தவர்களுக்கே மீண்டும் கடை ஒதுக்கியதைப் போல் இங்கும் ஒதுக்க வேண்டும்

மாநகராட்சி கடைகள் ஏலம்: ஒத்திவைக்க  தஞ்சை வர்த்தக கூட்டமைப்பு கோரிக்கை
தஞ்சாவூர்

ஆடிப்பூர விழாவை முன்னிட்டு நிசும்பசூதனிக்கு சிறப்பு அலங்காரம்.

ஆடிப்பூர விழாவை முன்னிட்டு நிசும்பசூதனிக்கு சிறப்பு அலங்காரம்.தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் அமைந்துள்ள வடபத்ரகாளியம்மன் என்கிற நிசும்பசூதனி கோவிலில்,...

ஆடிப்பூர விழாவை முன்னிட்டு நிசும்பசூதனிக்கு சிறப்பு அலங்காரம்.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு

தஞ்சாவூரில் இன்று 5 இடங்களில் கோவிஷீல்டு, கோவாக்சின் இரண்டாம் தவணை செலுத்தப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

தஞ்சாவூரில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு
தஞ்சாவூர்

கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான போராட்டத்துக்கு பாஜக காரணம்:...

பா.ஜ.க சார்பில் தஞ்சையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம், கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக போராட்டத்தை தூண்டியுள்ளது

கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான போராட்டத்துக்கு பாஜக காரணம்: பி.ஆர். பாண்டியன்
தஞ்சாவூர்

ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதின் பெயர் மாற்றம்: பொன். ராதாகிருஷ்ணன்...

விளையாட்டுத் துறையில் உச்சத்தை தொட்டவரின் பெயருக்கு விருது மாற்றம் செய்யப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதின் பெயர் மாற்றம்: பொன். ராதாகிருஷ்ணன் வரவேற்பு
தஞ்சாவூர்

நிர்வாண பிறந்தநாள் கொண்டாட்டம்; இளைஞர்களின் அதிர்ச்சி வீடியோ வைரல்

தஞ்சையில் நிர்வாணமாக பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களின் வீடியாே சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

நிர்வாண பிறந்தநாள் கொண்டாட்டம்;  இளைஞர்களின் அதிர்ச்சி வீடியோ வைரல்
தஞ்சாவூர்

திருநெல்வேலியைச் சேர்ந்த கூலிப்படையினர் நான்கு பேரை தஞ்சையில்...

தஞ்சையில் பதுங்கியிருந்த திருநெல்வேலியைச் சேர்ந்த கூலிப்படையினர் நான்கு பேரை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

திருநெல்வேலியைச் சேர்ந்த கூலிப்படையினர் நான்கு பேரை தஞ்சையில் மடக்கிப்பிடிப்பு
தஞ்சாவூர்

அங்கன்வாடி பணியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் -பல்வேறு தீர்மானங்கள்...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி குழந்தை பராமரிப்பு பணியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அங்கன்வாடி பணியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் -பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்