தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம் & மழையளவு
தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம் & மழையளவு விவரம் வெளியாகி உள்ளது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (17-10-2021)
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 79.80அடி
நீர் வரத்து : 1630கன அடி
வெளியேற்றம் : 60 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 69.50 அடி
நீர்வரத்து : 415 கன அடி
வெளியேற்றம் : 30 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 61.03 அடி
நீர் வரத்து : 250 கன அடி
வெளியேற்றம் : 25 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 135 கன அடி
வெளியேற்றம்: 135 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 132அடி
நீர் வரத்து : 240 கன அடி
நீர் வெளியேற்றம்: 240 கன அடி
மழை அளவு:
கடனா :70 மி.மீ
ராமா நதி:50 மி.மீ
கருப்பா நதி :32 மி.மீ
குண்டாறு :64 மி.மீ
அடவிநயினார்:95 மி.மீ
ஆய்க்குடி:61 மி.மீ
செங்கோட்டை:51 மி.மீ
தென்காசி:59 மி.மீ
சங்கரன்கோவில்:22.5 மி.மீ
சிவகிரி: 26 மி.மீ