/* */

தென்காசியில் வடகிழக்கு பருவமழை பாதிப்பு - கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

தென்காசியில், வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

தென்காசியில் வடகிழக்கு பருவமழை பாதிப்பு - கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
X

மழை பாதிப்பு குறித்து, தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எஸ்.ஜே. சாரு ஐ.ஏ.எஸ். ஆய்வு நடத்தினார். 

தென்காசி மாவட்டத்தில், வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் பெய்துள்ள மழை அளவு, அணைக்கட்டுகளில் உள்ள நீர் இருப்பு, ஆறு மற்றும் கால்வாய்களில் செல்லும் நீர்ப்போக்கு தொடர்பாக, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எஸ்.ஜே. சாரு ஐ.ஏ.எஸ். நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சௌந்தர்யா உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

Updated On: 30 Nov 2021 11:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  2. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  6. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  10. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா