/* */

தென்காசி ஊராட்சி ஒன்றியம் 1வது வார்டு கவுன்சிலர் பதவியை திமுக பிடித்தது

தென்காசி ஊராட்சி ஒன்றியம் 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் கலாநிதி வெற்றிப் பெற்றார்.

HIGHLIGHTS

தென்காசி ஊராட்சி ஒன்றியம் 1வது வார்டு கவுன்சிலர் பதவியை திமுக பிடித்தது
X

தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவியை பிடித்த திமுக வேட்பாளர் கலாநிதி.

தென்காசி ஊராட்சி ஒன்றியம் ஒன்றியக்குழு 1வது வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட திமுகவைச் சார்ந்த கலாநிதி வெற்றி.

தென்காசி ஊராட்சி ஒன்றியம், ஒன்றாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மும்முனை போட்டி நிலவியது. இதில் திமு சார்பாக கலாநிதி, அதிமுக சார்பாக பாரதி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக செல்வி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் திமுக சார்பாக போட்டியிட்ட கலாநிதி 2 994 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார். இரண்டாவது இடத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செல்வி 814 வாக்குகள் பெற்று பிடித்தார். அதிமுக வேட்பாளர் பாரதி 285 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்தார்.

Updated On: 12 Oct 2021 1:08 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு