/* */

குற்றாலம் குற்றாலநாதர் கோவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது

குற்றாலநாதர் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவின் ஐந்தாம் நாள் திருவிழாவான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது

HIGHLIGHTS

குற்றாலம் குற்றாலநாதர் கோவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது
X

குற்றால நாதர் கோவில் தேரோட்டம் 

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ளது பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது குற்றாலநாதர் திருக்கோயில். இந்தக் கோயில் புனித ஸ்தலங்களில் மிகவும் பெயர் பெற்ற கோயிலாக விளங்கி வருகிறது

ஆண்டுதோறும் சித்திரை விஷு திருவிழா பத்து நாட்கள் இந்த கோயிலில் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் கடந்த ஐந்தாம் தேதி சித்திரை விஷு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனைகள் என தினமும் நடைபெற்று வந்தது

திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று தேர் திருவிழா நடைபெற்றது. இந்த தேர் திருவிழாவில் சுவாமி அம்பாள் முருகன் விநாயகர் என மொத்தம் நான்கு தேர்கள் சுற்றி வரும். இந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 9 April 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு