/* */

இராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலக பணிகளை அமைச்சர் எவ வேலு ஆய்வு

இராணிப்பேட்டையில் கட்டப்பட்டு வரும் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளை அமைச்சர் எ.வ வேலு இன்று ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

இராணிப்பேட்டை மாவட்ட புதிய கலெக்டர் அலுவலக பணிகளை அமைச்சர் எவ வேலு ஆய்வு
X

ராணிபேட்டை புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளை அமைச்சர் எ.வ வேலு ஆய்வு செய்தார்

தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வருகிறது . இந்நிலையில் , இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலம் 118.40கோடி, மதிப்பில் 3 லட்சத்து 9 ஆயிரம் சதுர அடியில் 4 தளங்களில் 25 அரசு துறைகளின் அலுவலகங்களைக் கொண்டு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது . வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடையும் வகையில் பணிகள் நடந்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து, தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் அதிகாரிகளிடம் அவர் பணிகள் நடைபெறும் விதம் மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்

ஆய்வின்போது அமைச்சர் ஆர். காந்தி, மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா மற்றும் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்

Updated On: 14 July 2021 1:55 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பு |...
  2. லைஃப்ஸ்டைல்
    முதலிரவில் பாலும் பழமும் ஏன் கொடுக்கிறோம்..? அறிவியலும் கலாசாரமும்..!
  3. நாமக்கல்
    வாக்கு எண்ணிக்கைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்: நாமக்கல் ஆட்சியர்
  4. நாமக்கல்
    நீர்வழிகளை மறைத்து அரசுக்கு வரைபடம்: எஸ்.பியிடம் விவசாயிகள் புகார்
  5. தொழில்நுட்பம்
    குழந்தைகள் உண்மையில் யாரை நம்புகிறார்கள்? அதிர வைக்கும் ஆய்வு...
  6. வீடியோ
    🔴LIVE : 11 மணிநேர நீண்ட தியானத்தின் இரண்டாம் பகுதியை தொடங்கினார் பாரத...
  7. தொழில்நுட்பம்
    வேற லெவல் டெக்னாலஜி! ஆண் தாவரத்திற்கு ஜோடி தேடும் ஆர்டிபிசியல்...
  8. வீடியோ
    🔴LIVE : 11 மணிநேர நீண்ட தியானத்தின் இரண்டாம் பகுதியை தொடங்கினார் பாரத...
  9. தொழில்நுட்பம்
    வரப்போகிறது சாட்டிலைட் இணையதள சேவை..!
  10. வால்பாறை
    கோட்டூரில் தார் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்..!