/* */

புதுக்கோட்டையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் மாணவிகளின் பேரணி

புதுக்கோட்டையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் மாணவிகளின் பேரணி நடைபெற்றது

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் மாணவிகளின் பேரணி
X

புதுக்கோட்டையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் மாணவிகளின் பேரணி நடைபெற்றது

புதுக்கோட்டையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் மாணவிகளின் பேரணி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் வருகிற 25-ஆம் தேதி ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுதிறன் கொண்ட குழந்தைகளுக்கான முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமினை மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருகின்ற மார்ச் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும் முகாமில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி புதிய பேருந்து நிலையம், சாந்த நாதபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்வில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Updated On: 22 March 2022 8:53 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  2. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. இந்தியா
    கோவாக்சின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வை கடுமையாக சாடிய ஐசிஎம்ஆர்! ...
  7. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
  8. காஞ்சிபுரம்
    அரசு விதிகளை மீறும் கனரக லாரி: இரவில் கண்காணிக்க தவறும் அலுவலர்கள்
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை: ஆட்சியர் ஆலோசனை
  10. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்