/* */

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தாமாக தலைவர் ஆர்எல்.தமிழரசன்: ஜி .கே. வாசன் அறிவிப்பு

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தலைவராக பணியாற்றிய கூகூர் சண்முகம் உடல்நிலை சரியில்லாமல் காலமானார்

HIGHLIGHTS

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தாமாக தலைவர் ஆர்எல்.தமிழரசன்: ஜி .கே. வாசன்  அறிவிப்பு
X

திருச்சியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தாமாக மாவட்ட தலைவராக  ஆர்.எல். தமிழரசனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து   சால்வையணிவித்து வாழ்த்து தெரிவித்த ஜி கே வாசன் எம்பி.

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தாமாக தலைவராக ஆர்.எல். தமிழரசனை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தலைவராக பணியாற்றிய கூகூர் சண்முகம் உடல்நிலை சரியில்லாமல் காலமானார். இதையடுத்து, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி ஆர்.எல். தமிழரசனை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் எம்பி அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில் நேற்று திருச்சியில் நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்து சால்வை அணிவித்து அவருக்கு வாழ்த்தினார்.இந்த நிகழ்வில், புதுக்கோட்டை மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் மூத்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அனைவரும் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஆர்.எல். தமிழரசனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.


Updated On: 31 Oct 2021 11:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு