/* */

ம.நீ.ம. கட்சியில் இருந்து புதுக்கோட்டை பார்த்திபன் விலகினார்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுக்கோட்டை மத்திய மாவட்ட ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மாவட்ட செயலாளராக பணியாற்றிய பார்த்திபன் இன்று கட்சி பொறுப்பிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்

HIGHLIGHTS

ம.நீ.ம. கட்சியில் இருந்து  புதுக்கோட்டை பார்த்திபன்  விலகினார்
X

தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மைய கட்சியில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் பதவியில் இருந்து விலகி வரும் சூழ்நிலையில் முக்கிய பொறுப்பு வகித்த திருச்சி முருகானந்தம் இன்று மக்கள் நீதி கட்சியில் இருந்து பதவி விலகினார்

அதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுக்கோட்டை மத்திய மாவட்ட ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மாவட்ட செயலாளராக பணியாற்றிய பார்த்திபன் இன்று கட்சி பொறுப்பிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் இதனால் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நீதி மைய கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது

Updated On: 19 May 2021 9:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு