/* */

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரங்கள் வௌியிடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
X

பைல் படம்

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

உழவர் சந்தையில் இன்று ஏப். 4ம் தேதி வியாழக்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 25 முதல் 32, தக்காளி ரூ. 30 முதல் 36, வெண்டைக்காய் ரூ. 40 முதல் 48, அவரை ரூ. 50 முதல் 65, கொத்தவரை ரூ. 44, முருங்கைக்காய் ரூ. 25, முள்ளங்கி ரூ. 20, புடல் ரூ. 40 முதல் 50, பாகல் ரூ. 40 முதல் 44, பீர்க்கன் ரூ. 40 முதல் 48, வாழைக்காய் ரூ. 28, வாழைப்பூ (1) ரூ.10 முதல் 15, வாழைத்தண்டு (1) ரூ. 10 முதல் 15, பரங்கிக்காய் ரூ. 30, பூசணி ரூ. 30, சுரைக்காய் (1) ரூ. 10 முதல் 15, மாங்காய் ரூ. 50, தேங்காய் ரூ. 32, எலுமிச்சை ரூ. 80,

கோவக்காய் ரூ. 30, கெடாரங்காய் ரூ. 30, சி.வெங்காயம் ரூ. 25 முதல் 34, பெ.வெங்காயம் ரூ. 27 முதல் 30, கீரை ரூ. 30, பீன்ஸ் ரூ. 65 முதல் 72, கேரட் ரூ. 60 முதல் 64, பீட்ரூட் ரூ. 30 முதல் 36, உருளைக்கிழங்கு ரூ. 28 முதல் 36, சவ்சவ் ரூ. 28, முட்டைகோஸ் ரூ. 30, காளிபிளவர் ரூ. 15 முதல் 30, குடைமிளகாய் ரூ. 50, கொய்யா ரூ. 60 முதல் 70, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.40, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.40, பூவன் ரூ.20, இளநீர் ரூ.15 முதல் 30, கருவேப்பிலை ரூ. 30, மல்லிதழை ரூ. 30, புதினா ரூ. 30, இஞ்சி ரூ. 170, பூண்டு ரூ. 150, ப.மிளகாய் ரூ. 45 முதல் 50,

வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ. 28, மக்காச்சோளம் ரூ. 28 முதல் 30, வெள்ளரிக்காய் ரூ. 60 முதல் 70, சேனைக்கிழங்கு ரூ. 60, கருணைக்கிழங்கு ரூ. 60, பப்பாளி ரூ. 30, நூல்கோல் ரூ. 24, மொச்சை ரூ. 70, நிலக்கடலை ரூ. 56, பச்சை பட்டாணி ரூ. 115, சர்க்கரைவள்ளி ரூ. 60, கொலுமிச்சை ரூ.30, சப்போட்டா ரூ. 40, தர்பூசணி ரூ. 15, விலாம்பழம் ரூ. 40. முளாம்பழம் ரூ. 36 முதல் 40.

Updated On: 4 April 2024 2:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் அதிகபட்சமான வாக்குப்பதிவு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆர்வத்துடன் வாக்களித்த பெண்...
  3. திருவண்ணாமலை
    சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
  4. ஆரணி
    ஆரணி அறம் வளர் நாயகி கைலாசநாதர் கோயில் பிரமோற்சவம் தேர் திருவிழா
  5. இந்தியா
    சொந்தமாக ஒரு கார் கூட இல்லாத மத்திய அமைச்சர் அமித்ஷா
  6. லைஃப்ஸ்டைல்
    பூசணி விதைகளின் நன்மைகள் மற்றும் பயன்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    ஆமணக்கு எண்ணெய் தரும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமிக்கு சிறப்பு பேருந்துகள்!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே தெரிந்த கோயில்!
  10. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் தேவையில்லை : திகார் சிறை அறிக்கை