/* */

நாகப்பட்டினம் கலெக்டர் அருண் தம்புராஜ் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்

நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

HIGHLIGHTS

நாகப்பட்டினம் கலெக்டர்  அருண் தம்புராஜ் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்
X

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் அருண் தம்புராஜ் அரசியல் கட்யினர் முன்னிலையில் வெளியிட்டார்.

நாகப்பட்டினம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் வாக்காளர் பட்டியல் அரசியல் கட்சிகளின் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இதில் அதிமுக,பாஜக ,காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர்.

இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்கள் 2,77, 161 , பெண் வாக்காளரகள் 2,92,௬௮௪, மூன்றாம் பாலினம் 21, ஆக மொத்தம் 5,69,866 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இதில் இறுதி பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் வேதாரணியம் கீழ்வேளூர் நாகப்பட்டினம் ஆகிய 3 தொகுதிகளில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 5 Jan 2022 1:01 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  3. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  5. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  8. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  10. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!