மதுரை மருத்துவக் கல்லூரியில் உள் விளையாட்டு அரங்கம் திறப்பு

மதுரை மருத்துவக் கல்லூரியில் உள் விளையாட்டு அரங்கம் திறப்பு
X

மதுரை மருத்துவக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் உள் விளையாட்டு அரங்கத்தை அமைச்சர்கள்   திறந்து வைத்தனர்.

மதுரை மருத்துவக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் உள் விளையாட்டு அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது

மதுரை மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் உள் விளையாட்டு அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.

மதுரை மருத்துவக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் உள் விளையாட்டு அரங்கத்தை மருத்துவம் மற்றும் மதுரை மருத்துவக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் உள் விளையாட்டு அரங்கம் திறப்புமதுரை மருத்துவக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் உள் விளையாட்டு அரங்கம் திறப்பு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.

Tags

Next Story
பேருந்தில் புகையிலைப் பொருள்களைக் கடத்திய சத்துணவு அமைப்பாளர் : போலீஸாா் கைது!