/* */

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை: கடலூரில் பாஜக ஆர்ப்பாட்டம்

விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வழங்கக் கோரி கடலூரில் பாஜக மற்றும் சிலை விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்

HIGHLIGHTS

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை: கடலூரில் பாஜக ஆர்ப்பாட்டம்
X

கடலூரில் பாஜகவினர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம்

கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் இந்து முன்னணி அமைப்பினர், மற்றும் விநாயகர் சிலை நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் அஷ்வதர்மா தலைமையில் தமிழ்நாடு விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள், என 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது டாஸ்மாக்குக்கு அனுமதி, விநாயகர் சதுர்த்திக்கு தடையா? என முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு அனுமதி கொடுக்க வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியும் 3 அடி விநாயகர் சிலைகளை சாலையில் வைத்தும் கைகளில் விநாயகர் சிலைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

Updated On: 6 Sep 2021 2:11 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    திருமணத்தில் ஆண்கள் - பெண்கள் எவ்வளவு வயது வித்யாசம் இருக்கலாம்?
  2. லைஃப்ஸ்டைல்
    உடலுக்கு இரும்பு போன்ற வலிமை வேண்டுமா? கம்பு லட்டு சாப்பிடுங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    வீடுகளில் சிலைகளை வைத்திருக்கிறீர்களா? - இந்த விஷயங்களை...
  4. லைஃப்ஸ்டைல்
    முட்டைகளை பிரிட்ஜில் வைக்கலாமா? கூடாதா?
  5. இந்தியா
    மைசூருவில் பெண்ணின் உடலை 200 மீட்டர் காட்டுக்குள் இழுத்துச் சென்ற...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் குளியலறை எந்த திசையில் இருக்க வேண்டும் என்று தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    சுவை மிகுந்த மீல் மேக்கர் கிரேவி செய்வது எப்படி?
  8. உலகம்
    வரும் 28ல் உலக பட்டினி தினம் - பசி இல்லாத ஒரு உலகை படைத்திடுவோம்!
  9. விளையாட்டு
    கரூர் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: நாளை இறுதி போட்டி
  10. வணிகம்
    நாளை உலக மார்க்கெட்டிங் தினம்..! வியாபாரத்துக்கு அது முக்கியமுங்க..!