/* */

மருதையாற்றில் 1500 கனஅடி வரை தண்ணீர் வெளியேர வாய்ப்பு

மருதையாற்றின் இரு கரைகளிளும் மக்கள் ஆற்றை கடக்க வேண்டாம் என கலெக்டர் ரமண சரஸ்வதி அறிவுறுத்தல்.

HIGHLIGHTS

மருதையாற்றில் 1500 கனஅடி வரை தண்ணீர் வெளியேர வாய்ப்பு
X

மருதையாறு.

மருதையாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பெரம்பலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இரவு பெய்த மழையினால் கொட்டரை நீர்த்தேகத்திற்கு உள்வாயில் மற்றும் உபரிநீர் போக்கியில் 1500 கனஅடி வரை தண்ணீர் வெளியேர வாய்ப்புள்ளதால் ஆற்றின் இரு கரைகளிளும் மக்கள் ஆற்றின் அருகேவோ அல்லது ஆற்றை கடக்கவோ வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 17 Nov 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    அரசு விதிமுறைகளை மீறி விதை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை : அதிகாரி...
  2. திருவண்ணாமலை
    கோயில் ஊழியர்களுக்கு முதலுதவி பயிற்சி: அறங்காவலர் குழுவினருக்கு...
  3. வீடியோ
    அதிபர் இறப்பில் Israel சதிவேலையா? திடுக்கிடும் அரசியல் பின்னனி |...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  5. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...
  8. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை
  9. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  10. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!