/* */

காவல்துறையினர் புதிய வகை ஓமிகிரான் வைரஸ் குறித்து விழிப்புணர்வு

அரியலூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு காவல்துறையினர் புதிய வகை ஓமிகிரான் வைரஸ் குறித்து விழிப்புணர்வு

HIGHLIGHTS

காவல்துறையினர் புதிய வகை ஓமிகிரான் வைரஸ் குறித்து விழிப்புணர்வு
X

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு காவல்துறையினர் புதிய வகை ஓமிகிரான் வைரஸ் குறித்து விழிப்புணர்வு.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி அரியலூர் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் அவர்களது காவல் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் ஊராட்சி தலைவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

மேலும் கிராமங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், மக்களை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள ஊக்குவிப்பது குறித்தும், மக்களுக்கு சமூக இடைவெளி கடைபிடிப்பது மற்றும் முகக் கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்கள்.

Updated On: 1 Dec 2021 7:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு