/* */

You Searched For "#OmigronVirus"

விளவங்கோடு

ஓமிக்ரான் வைரஸ் எதிராெலி: குமரி எல்லையில் சோதனையை தீவிரப்படுத்த...

ஓமிக்கிரான் அச்சம் ஏற்பட்டு உள்ள நிலையில் குமரியில் உள்ள சோதனைச் சாவடியில் சோதனையை தீவிரப்படுத்த கோரிக்கை.

ஓமிக்ரான் வைரஸ் எதிராெலி: குமரி எல்லையில் சோதனையை தீவிரப்படுத்த கோரிக்கை
தேனி

ஒமிக்ரான் வைரஸ் எதிராெலி: தேனியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.

ஒமிக்ரான் வைரஸ் எதிராெலி: தேனியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
திருவள்ளூர்

ஸ்வீடனிலிருந்து வந்த 10 வயது சிறுமிக்கு பாசிடீவ் -ஒமிக்ரானா? டெல்ட்டா...

ஒரே குடும்பத்தை சோ்ந்த 4 பேரில் 10 வயது சிறுமிக்கு பாசிடீவ் ஆனதால், கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சோ்த்தனர்.

ஸ்வீடனிலிருந்து வந்த 10 வயது சிறுமிக்கு பாசிடீவ் -ஒமிக்ரானா? டெல்ட்டா வைரஸ்சா? ஆய்வு
திருநெல்வேலி

தான்சானியா நாட்டிலிருந்து நெல்லை வந்த நபருக்கு ஓமிக்ரான் வைரஸ்...

தான்சானியா நாட்டில் இருந்து நெல்லை வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் ஓமிக்ரான் பரிசோதனை.

தான்சானியா நாட்டிலிருந்து நெல்லை வந்த நபருக்கு ஓமிக்ரான் வைரஸ் பரிசோதனை
இந்தியா

உருமாறிய கொரோனா ஒமிக்ரான்: மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை...

புதிய தொற்றாளர்கள் வேலூரில் 37.63 %, திருவள்ளூரில் 14.24 %, சென்னையில் 16.09 % கடந்த ஒரு வாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

உருமாறிய கொரோனா ஒமிக்ரான்: மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை
செங்கல்பட்டு

ஒமிக்ரான் வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை: அமைச்சர்...

ஓமிக்ரான் வைரஸ் அதிகம் பரவும் தன்மை கொண்டது. ஆனால் அதன் வீரியம் இன்னும் கேள்வி குறியாக உள்ளது ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

ஒமிக்ரான் வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை: அமைச்சர் மா.சுப்ரமணியன்
அரியலூர்

காவல்துறையினர் புதிய வகை ஓமிகிரான் வைரஸ் குறித்து விழிப்புணர்வு

அரியலூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு காவல்துறையினர் புதிய வகை ஓமிகிரான் வைரஸ் குறித்து விழிப்புணர்வு

காவல்துறையினர் புதிய வகை ஓமிகிரான் வைரஸ் குறித்து விழிப்புணர்வு
தேனி

ஒமிக்ரான் வைரஸ்: தேனி மாவட்டத்தில் இன்று முதல் கொரோனா கட்டுப்பாடுகள்...

தேனி மாவட்டத்தில் இன்று முதல் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஒமிக்ரான் வைரஸ்: தேனி மாவட்டத்தில் இன்று முதல் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்
நாமக்கல்

ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு...

ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கலெக்டர்

ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு பரிசோதனை: ஆட்சியர்