/* */

பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்துக்கு இரும்பு கம்பி விலை நிர்ணயம்

இரும்பு கம்பி விலை, நடப்பு நிதிக்கு 1 மெ.டன் ரூ.51,750 + ஜிஸ்டி என மாவட்ட கொள்முதல் குழுவால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

HIGHLIGHTS

பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்துக்கு இரும்பு கம்பி விலை நிர்ணயம்
X

பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்துக்கு இரும்பு கம்பி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்ட தகவல்: அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் மற்றும் இதர திட்டப் பணிகளுக்கான இரும்பு கம்பி விலை, நடப்பு நிதி ஆண்டுக்கு 1 மெ.டன் ரூ.51,750 + ஜிஸ்டி என மாவட்ட கொள்முதல் குழுவால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.எனவே, பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டப் (ஊரகம்) பயனாளிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மேற்கண்ட விலைக்கு இரும்புக் கம்பிகளை கொள்முதல் செய்யலாம்.

Updated On: 25 Feb 2022 8:47 AM GMT

Related News