/* */

அரியலூர் மாவட்டத்தில் இன்று 7 பேருக்கு கொரோனா.

நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,710 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,94,351 பேர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் இன்று 7 பேருக்கு கொரோனா.
X

பைல் படம்

அரியலூர் மாவட்டத்தில் இன்றுமட்டும் கொரோனாவால் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 9 பேர். மருத்துமனைகளில் 94 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 16,710 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,361 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 255 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 141 பேர். இதுவரை 3,11,061 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,710 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,94,351 பேர்.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 12,514. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,08,798. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 40,172 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,850 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 38,307 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 25 பேர்.

இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 32311 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 20914 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 11397 பேர் போட்டுக்கொண்டுள்ளனர்.

Updated On: 3 Oct 2021 3:52 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  4. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  6. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  7. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  9. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...
  10. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை