21 மாநகராட்சி மண்டல குழு தலைவர் வேட்பாளர்கள் -தி.மு.க. தலைமை அறிவிப்பு
![21 மாநகராட்சி மண்டல குழு தலைவர் வேட்பாளர்கள் -தி.மு.க. தலைமை அறிவிப்பு 21 மாநகராட்சி மண்டல குழு தலைவர் வேட்பாளர்கள் -தி.மு.க. தலைமை அறிவிப்பு](https://www.nativenews.in/h-upload/2022/03/30/1506339-mks.webp)
X
By - R.Ponsamy,Sub-Editor |30 March 2022 10:16 AM IST
21 மாநகராட்சி மண்டல குழு தலைவர், நியமனகுழு வேட்பாளர்கள் பட்டியலை -தி.மு.க. தலைமை வெளியிட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகளிலும் இன்று மண்டல குழு தலைவர் மற்றும் நிலைக்குழு நியமன குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியலை தி.மு. க.தலைமை அறிவித்து உள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu