/* */

You Searched For "#தேனி செய்திகள்"

தேனி

விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி; குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற

தேனி மாவட்டம் கூடலுாரில் வாய்க்கால்களை துார்வாராத பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி; குண்டுக்கட்டாக  தூக்கிச்சென்ற போலீசார்
தேனி

விபத்தில் சிக்கிய நபரை மீட்டு சிகிச்சைக்கு உதவிய தேனி கலெக்டர்

அனுமந்தன்பட்டியில் விபத்தில் சிக்கிய நபரை கலெக்டர் முரளீதரன் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு உதவினார்.

விபத்தில் சிக்கிய நபரை மீட்டு சிகிச்சைக்கு உதவிய தேனி கலெக்டர்
பெரியகுளம்

குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எருமலைநாயக்கன்பட்டி தலைவர்

குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பேன் என்று எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் பால்ராஜ் தெரிவித்தார்.

குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எருமலைநாயக்கன்பட்டி தலைவர் உறுதி
தேனி

பாேலீசாருக்கு சம்பளம் பிடித்தம் இல்லாத வார விடுப்பு: எஸ்.பி.,க்கள்...

மாநிலம் முழுவதும் போலீசாருக்கு வாரம் ஒருமுறை கட்டாய விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாேலீசாருக்கு சம்பளம் பிடித்தம் இல்லாத வார விடுப்பு: எஸ்.பி.,க்கள் காேரிக்கை
தேனி

கம்பத்தில் ரேஷன் அரிசிக்குள் கஞ்சா கடத்திச் சென்ற 2 வாலிபர்கள் கைது

கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசிக்குள் கஞ்சா கடத்திச் சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

கம்பத்தில் ரேஷன் அரிசிக்குள் கஞ்சா  கடத்திச் சென்ற 2 வாலிபர்கள் கைது
பெரியகுளம்

வருங்கால விஜய்களே.. அஜீத்களே.. மாஸ்க் போடுங்க.. -கலெக்டர் முரளிதரன்

வருங்கால விஜய்களே...அஜீத்களே... நீங்க நல்லா வாழணும் அதுக்காக மாஸ்க் போடுங்க.. மருத்துவமனையில் உணவு சாப்பிட்ட கலெக்டர்.

வருங்கால விஜய்களே.. அஜீத்களே.. மாஸ்க் போடுங்க..  -கலெக்டர் முரளிதரன்
தேனி

கணவன் குடும்பத்தார் கொடுமை; ஏழு மாத கர்ப்பிணி தீக்குளிக்க முயற்சி

தேனியில் தன் கணவரது குடும்பத்தினர் கொடுமைப்படுத்துவதாக கலெக்டர் அலுவலகம் முன்பு ஏழு மாத கர்ப்பிணி தீக்குளிக்க முயற்சி.

கணவன் குடும்பத்தார் கொடுமை; ஏழு மாத கர்ப்பிணி தீக்குளிக்க முயற்சி
தேனி

தேனி மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி கேட்டு இந்து...

தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலங்களை நடத்த அனுமதி காேரி இந்து முன்னணியினர் தேனி எஸ்.பி.,யிடம் மனு.

தேனி மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி கேட்டு இந்து முன்னணி மனு
தேனி

தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு

தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது, மாவட்ட நிர்வாகத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
ஆண்டிப்பட்டி

பேருந்தில் தவறிய மணிபர்ஸ் - பேருதவி செய்த பெண்; பாேலீசார் பாராட்டு

பஸ்சில் ஒரு பெண் பணத்துடன் தவற விட்ட மணிபர்ஸை எடுத்த மற்றொரு பெண், அதனை போலீசார் மூலம் அந்த பெண்ணிடம் சேர்த்தார்.

பேருந்தில் தவறிய மணிபர்ஸ் - பேருதவி செய்த பெண்; பாேலீசார் பாராட்டு
போடிநாயக்கனூர்

காயமடைந்த மயிலை காப்பாற்றிய விவசாயிகள்; அதிகாரிகள், பாெதுமக்கள்...

போடி அருகே வனப்பகுதியில் காயமடைந்து கிடந்த தேசியப்பறவையினை (மயில்) வேலைக்கு சென்ற விவசாய தொழிலாளர்கள் இருவர் காப்பாற்றினர்.

காயமடைந்த மயிலை காப்பாற்றிய விவசாயிகள்; அதிகாரிகள், பாெதுமக்கள் பாராட்டு
தேனி

வீடு தேடி வரும் விநாயகர் சிலை; சின்னமனூரில் சிற்பி அசத்தல்

சின்னமனுாரில் போன் செய்தால், விநாயகர் சிலை வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யும் திட்டத்தை சிற்பி ஒருவர் செயல்படுத்தி வருகிறார்.

வீடு தேடி வரும் விநாயகர் சிலை; சின்னமனூரில் சிற்பி அசத்தல்