/* */

சந்திரமுகி -2 ரெடியாகி வருகிறது..! வடிவேலுவுக்கு அதே முருகேசன் கேரக்டர்..!?

chandramukhi 2 latest news-சந்திரமுகி 2 திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது மைசூர் பகுதியில் நடந்துவருகிறது.

HIGHLIGHTS

சந்திரமுகி -2 ரெடியாகி வருகிறது..! வடிவேலுவுக்கு அதே முருகேசன் கேரக்டர்..!?
X

chandramukhi 2 latest news-நடிகர் வடிவேலு.

chandramukhi 2 latest news-2005ம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படம் சக்கைபோடு போட்டது. இந்த படத்தின் 2ம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதில் லாரன்ஸ்,வடிவேலு ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15ம் தேதி மைசூரில் தொடங்கி நடந்துவருகிறது.

முதல் பாகத்தின் வெற்றியில் வடிவேலுவின் முருகேசன் கேரக்டர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. ரஜினியோடு சேர்ந்து அவர் செய்த அலப்பறைகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. வடிவேலுவின் சினிமா வாழ்க்கையில் முருகேசன் கதாபாத்திரம் பேசப்படும் பாத்திரமாக அமைந்தது.

இந்நிலையில் தற்போது உருவாகி வரும் 2ம் பாகத்திலும் அவர் முருகேசன் என்ற அதே கேரக்டரில்தான் நடிப்பதாக சொல்லப்படுகிறது. 2ம் பாகம், முதல் பாகத்துக்கு எவ்விதத்திலும் தொடர்பு இல்லாத வேறு கதை என்றாலும் முதல் பாக முருகேசன் கதாபாத்திரம் மட்டும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

Updated On: 11 Aug 2022 9:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு