உதவி ஆசிரியர்கள் தேவை : தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

Update: 2022-06-29 10:02 GMT

உதவி ஆசிரியர்கள் (மாதிரி படம்) 

தமிழகத்தில் Instanews வளர்ந்து வரும் ஒரு டிஜிட்டல் செய்தி தளமாகும். பல்வேறு புதிய தலைப்புகளுடன் புதுப்பொலிவுடன்  Instanews வெளிவரவுள்ளது. Instanews  செய்தி தளத்திற்கு உதவி ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். செய்திகள் மற்றும் சிறப்புக்கட்டுரைகள் எழுதும் ஆற்றல் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். டிஜிட்டல் தளத்தில் பணியாற்றிய அனுபவம் இருப்பது கூடுதல் தகுதியாக கருதப்படும்.

தினசரி செய்தி இதழ்கள், வார மற்றும் மாத இதழ்களில் பணியாற்றியவர்களும் விண்ணப்பிக்கலாம். நேர்முகத்தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். மேலும் விபரங்கள் பெற தொடர்பு எண் : 96007 58735

Tags:    

Similar News