கால்நடை மருந்தக அமைச்சர் பூமிபூஜை
விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்தில் வேளாண் விரிவாக்க மையத்திற்கு பூமி பூஜை போட்டார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்திற்கு உட்பட்ட வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், நேற்று, ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் வேளாண் விரிவாக்க மையம் கட்டுவதற்கான பூமி பூஜையினை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் உட்பட பலர் அருகில் உள்ளனர்.