இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு

திருவண்ணாமலை இந்து சமய அறநிலையத்துறையில் கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

Update: 2022-03-25 01:34 GMT

திருவண்ணாமலை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்பிட தகுதி வாங்கிய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து உதவி ஆணையர் இந்து சமய அறநிலையத்துறை அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்

கீழே கொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு கல்வி தகுதி மற்றும் வயது வரம்பிற்குட்பட்ட இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவேண்டும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும்.

பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது.

பணியின் பெயர் :                  அலுவலக உதவியாளர்

பணியிடம்                              உதவி ஆணையர் அலுவலகம் ,திருவண்ணாமலை 

கல்வித்தகுதி                           8- ம் வகுப்பு தேர்ச்சி

சம்பள விகிதம்                       நிலை 1,  ரூபாய் 15,700 - 50,000    

இட ஒதுக்கீடு                         பொதுப் போட்டி முன்னுரிமைப் பெற்றோர்                                                                                       காலியிடங்கள்  1

                                              ஆதிதிராவிடர் ( அருந்ததியினர் ஆதரவற்ற விதவை முன்னுரிமை பெற்றவர் )       -                        1

                                              மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும். சீரமையினர் வகுப்பில் முன்னுரிமை பெற்றவர்      -            1

                                                பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முன்னுரிமை பெற்றவர்                                                                  -             1

                                                                                                                                                                   மொத்த பணியிடங்கள்                      4

பணியின் பெயர்     :                 ஓட்டுநர்   

பணியிடம்                                  உதவி ஆணையர் அலுவலகம் ,திருவண்ணாமலை 

சம்பள விகிதம்                         நிலை 8,  ரூபாய் 19,500 - 62,000 

கல்வித்தகுதி                              8- ம் வகுப்பு தேர்ச்சி

                                                        LMV licence with batch

                                                       நல்ல உடல் தகுதி

இட ஒதுக்கீடு                              பொதுப் போட்டி முன்னுரிமை பெற்றவர்                                                                    காலியிடங்கள் 1

1.7.21 ல் வயது வரம்பு

 SC/GTST    

  GT   

MBC/ONC

 BC

அதிகபட்ச வயது   

37373434

குறைந்த பட்ச வயது  

28181818

மேற்கூறிய தகுதிகள் இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள்   22..4.22 மாலை 5.30 மணிக்குள் கீழ்காணும் ஆவணங்களின் நகல்களில் சான்றுகளுடன் விண்ணப்பத்தினை புகைப்படத்துடன் சுய விலாசமிட்ட ரூபாய் 25க்கான தபால்தலை ஒட்டிய கவர் ஒன்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்பவர் விண்ணப்பக் கவரில் அலுவலக உதவியாளர் பணியிடம் என்றும். ஓட்டுனர் பணிக்கு ஓட்டுனர் பணியிடம் என்றும் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். இரண்டிற்கும் தனித் தனியாக அனுப்ப வேண்டும்

மேலும் விவரங்களுக்கு


www.tnhrnce.gov.in என இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அலுவலக வேலை நேரத்தில், உதவி ஆணையர் அலுவலகம் இந்து சமய அறநிலையத்துறை

122/107, திருவுடல் தெரு திருவண்ணாமலை  என்ற முகவரியில் நேரில் வரலாம் என தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News