தூத்துக்குடி தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள்

தூத்துக்குடி மாநகராட்சிக்கு பகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது

Update: 2022-02-16 09:09 GMT

மண்டல அலுவலர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்புகள் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது 

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று நடைபெற்றது.

இந்த பயிற்சி வகுப்பிற்கு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ தலைமை வகித்தார்

Tags:    

Similar News