/* */

You Searched For "#TrainingProgram"

வந்தவாசி

பெரணமல்லூரில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு குறித்து பயிற்சி முகாம்

பெரணமல்லூரில் ஊராட்சி மன்ற தலைவர்கள், சமூக நிறுவன ஒருங்கிணைப்பு செய்தல் குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது.

பெரணமல்லூரில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு குறித்து பயிற்சி முகாம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பயிற்சி வகுப்பு

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு பயிற்சி வகுப்பு கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.

திருவண்ணாமலையில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பயிற்சி வகுப்பு
விருத்தாச்சலம்

விருத்தாசலத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் எண்ணெய் வித்துக்கள் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.

விருத்தாசலத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி
தூத்துக்குடி

தூத்துக்குடி தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி...

தூத்துக்குடி மாநகராட்சிக்கு பகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது

தூத்துக்குடி தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள்
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு நடைபெற்ற இரண்டாம் கட்ட பயிற்சியை கலெக்டர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார்

திருவண்ணாமலையில் தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி
திருச்சுழி

கிராம தங்கல் திட்டத்தின் கீழ் வேளாண் கல்லூரி மாணவர்கள் பயிற்சி முகாம்

கலசலிங்கம் வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் முஷ்டகுறிச்சியில் பயிற்சி பெற்று வருகின்றனர்

கிராம தங்கல் திட்டத்தின் கீழ் வேளாண் கல்லூரி மாணவர்கள் பயிற்சி முகாம்
போளூர்

வீடு வழங்கும் திட்டம் குறித்து பயிற்சி முகாம்

சேத்துப்பட்டில் வீடு வழங்கும் திட்டம் குறித்து மேற்பார்வையாளர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

வீடு வழங்கும் திட்டம் குறித்து பயிற்சி முகாம்
திருவண்ணாமலை

வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பயிற்சிப்பட்டறை

திருவண்ணாமலை மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது

வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பயிற்சிப்பட்டறை
கும்மிடிப்பூண்டி

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தேசிய ஊட்டச்சத்து வார புத்தாக்கப் பயிற்சி

கும்மிடிப்பூண்டியில் குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தேசிய ஊட்டச்சத்து வார புத்தாக்கப் பயிற்சி

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தேசிய ஊட்டச்சத்து வார புத்தாக்கப் பயிற்சி
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பயிற்சி...

திருப்பத்தூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்-2021 தேர்தல் நடத்தும் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்பு