கொரோனா நோயாளிகளுக்காக வாட்டர் பில்ட்டர் வழங்கிய எஸ்பி

புதுக்கோட்டை அரசு மருதூதுவமனை கொரோனா நோயாளிகளுக்காக போலீஸ் எஸ்.பி, வாட்டர் பில்ட்டர் வழங்கினார்.

Update: 2021-05-17 15:00 GMT

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை இலவசமாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்காக மருத்துவக் கல்லூரி முதல்வர் புவதியிடம் வழங்கினார் இந்த நிகழ்வில் மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர். உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News